உச்சிதேஷியின் நன்மைகள்

  • விடுதி வழங்கப்படுகிறது. (அதிகபட்சம் ஒரு வருடம் தங்கியிருத்தல்)
  • உணவுக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
  • க்யோகுஷின் ரியுவின் பயிற்றுவிப்பாளர் ஆக வாய்ப்புகள்.
  • பயிற்சி முகாம்களில் இலவசமாக பங்கேற்கலாம் .
  • தனிப்பட்ட வளர்ச்சியை அடைய, சுய ஒழுக்கம் வலுவூட்டல் மற்றும் உடல் நலத்தை மேம்படுத்துதல்.

வெற்றிகரமான உச்சிதேசி

Bryan Dizon

Ramon Gonzales

Ryan Mayo

Suphiyan Sufi

Sumon Ghising

உச்சிதேஷி திட்டம்

உச்சிதேஷி திட்டத்தில் இணைதல் தீவிர மற்றும் சவாலானது . அது வேடிக்கையானதும் கூட. உச்சிதேஷி திட்டம் உங்கள் பலத்தை அமுல்படுத்த உதவுகிறது மற்றும் சுய ஒழுக்கம்,வலுவாக இருக்கலாம் உற்சாகம் அளிக்கிறது.

உச்சிதேஷி என்பது ஆங்கிலத்தில் "live-in students" என்பது பொருள். அதாவது ஆசிய கலாச்சாரத்தில் பயிற்சியின் மூலம் கற்பது என்பதாகும் . ஒரு உச்சிதேஷியாக இருப்பது டோஜோவின் நான்கு சுவர்களுக்குள் பயிற்சியை முடித்துக்கொள்வதல்ல. இது கடினமான முறையில் வாழ்க்கையை கற்றுக்கொள்வது இந்த திட்டம் தைரியம், பொறுமை, வலிமை, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைக் கற்பிக்கிறது.

இந்த நிகழ்ச்சி மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான விரிவான பயிற்சியுடன் தொடர்கிறது. உச்சிதேஷி திட்டத்தில் சேரவிரும்பும் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான தகுதி அர்ப்பணிப்பும் எல்லாவற்றையும் பின்பற்றுவதுமாகும். ஒருவர் இதயபூர்வமாக கற்கவேண்டும் மற்றும் பயிற்சியாளரை மதிக்கவும் அவர்கள் சொல்வதை கவனிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்


உச்சிதேஷி திட்டம் கடுமையான பயிற்சியை உள்ளடக்கியது.மற்ற தகுதிகள் பின்வருமாறு :

  • - உச்சிதேஷியின் அனைத்து டோஜோ வகுப்பிற்கு கலந்துகொள்ள வேண்டும் .
  • - தினசரி பணிகளைச் செய்யவும். (சேரும் முன் விவாதிக்கப்பட வேண்டும்)
  • - உச்சிதேஷி,உள்ளூர் மற்றும் தேசிய போட்டிகள் மற்றும் தேவைப்பட்டால் சர்வதேச போட்டிகளிலும் பங்குபெறலாம் .

Samre Samod

Ahmadinnie Talapas

Rachana Lama

Prakash Sahani

Santosh Madaniya

சான்றிதழ்

Old Design
New Design